Monday, August 08, 2011

இந்தியர்களாக ...


இந்திய அரசுக்கு நன்றி !!!!
சுதந்திரம் அடைந்து ...
அரை நூற்றண்டாகியும் 
இடஒதுகிட்டை ரத்து 
செய்யாததற்கு ..!!!
அதனால் தானே 
வகுப்பறையில் எந்த 
வேறுபாடுமின்றி ...
இந்தியர்களாக பழகும் 
வாய்ப்பு கிட்டியது ...!!!!!!!!




Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!