Tuesday, August 09, 2011

விக்கல்...

உனக்கு விக்கல் எடுத்து கொண்டே 
இருக்கிறதா ....?
இல்லையா ..?

அப்படியென்றால் முன்னோர்கள் 
பொய் சொல்லி இருப்பர்களோ ..!

ஏன் அப்படி கேட்கிறேன் ..?
யாராவது நினைத்தால் 
விக்கல் வருமாம் ..!

நான் தான் உன்னை நினைத்து 
கொண்டே இருக்கிறேனே ...!


Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!