Thursday, August 11, 2011

தனிமையில் ...

ஆணென்றால் வன்மை ...
பெண்ணென்றால் மென்மை...

இரண்டும் கலந்தால் ...???
தனிமை ..!!!!

காதலில் மட்டுமா ...!!!!

இல்லை இல்லை..

உலகம் ஏற்க 
மறந்த (மறுக்கும்)....

திருநங்கைகளுக்கும் தான் ...!!!!!


Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!