Saturday, August 13, 2011

நீ இல்லாத பொழுதுகள் ....

யாரும் இல்லாத வனத்தில் ..
தனித்து விடப்பட்ட 
குழந்தையை போல் உணர்ந்தேன் ...
நீ இல்லாத இடத்தில் !!!



 அடிக்கடி பார்க்கும் கண்கள் 
மறைந்தது  ...
விரும்பி கேட்கும் உன் குரல் 
இல்லாமல் போனது ...
காரணமின்றி சிரிக்கும் 
குறுநகையை  காணோம்....

அனைத்தும் அருவருப்பாக 
தெரிந்தது ...

சரிதானே ...

நிலா இல்லாத வானம் 
என்று அழகாக இருந்தது ..???



Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!