Monday, August 08, 2011

.. நம் நட்பு ..

ரோஜாவும் நம் நட்பும் 
ஒன்று தான் ..!

பறித்து கொல்வதை விட 
செடியிலே அத்தனை அழகு ..!

பேசி கொள்வதை விட 
மௌனத்திலே அத்தனை புரிதல் ..!
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!