Wednesday, August 10, 2011

நீயே ...

என் மன அலைகள் ...
தான் உன்னை சுற்றியே 
திரிகிறது என நினைத்தேன்...

ஆனால் இப்போதெல்லாம் 
என் கவிதைகள் கூட
உன்னை பற்றியே 
இருக்கிறது  ....!!!!!!


Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!