Tuesday, August 09, 2011

கண்களில்.!!

யாரோடும் பேசவே கூடாது ...
இந்த முடிவோடு தான் வந்தேன் ...!

நான் வார்த்தைகளே இல்லாமல் 
கண்களில் கூட  அழகாக பேசுவேன் ...
என்பதை என்னக்கே நீ தான்
புரிய வைத்தாய் ...!!!!!!!!!!


Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!