Tuesday, August 09, 2011

என்னை பற்றி ..!!

வேறு யாராவது ..
உற்று பார்த்தாலே ...
நாள் முழுதும் 
திட்டும் மனம் ...!

நீ பார்க்கிறாய் 
என்று தெரிந்தும் ...
அமைதியாக சிரித்தது ..!

எனக்கே புரியவில்லை ..
என்னை பற்றி....!!!!!!


Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!