Thursday, August 11, 2011

மருதாணி....


மருதாணி....
யாரை நினைத்துகொண்டு 
வைக்கிறோமோ...
அவர் மீதுள்ள அன்பைப்போல் 
சிவக்குமாம் ...!!!!

நானும் முயற்சித்தேன் ...!!!!

உன்னிடம் கையை நீட்டினேன் ...
" என்ன இப்படி கறுப்பா இருக்கு !!
நல்லவே இல்லை " என்றாய் ...

மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் ...
அட உன்னை நினைத்து 
தான் வைத்தேன் மண்டு....!!!!!







Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!