Thursday, August 11, 2011

பொறாமை..!!!

என் கவிதைகள்  மேல் ...
எனக்கே  பொறாமையாக இருக்கிறது ...!!!

என்னை ரசிப்பதை விட 
என் கவிதைகளை
 அதிகம் ரசிக்கிறாயே..!!!







Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!