Monday, August 08, 2011

" தாய்மை "


வலிக்கும் என்று தெரிந்தும்
சுமந்தாய் ...!

பிரிவோம் என்று தெரிந்தும் 
வளர்கிறாய் ...!

மகளை !

கொடியது எது ...?

முந்தயதா...
பிந்தயதா ...

இதை உணர்ந்தால் தான் 
புலப்படுமோ !!!!!!!!!!!!



Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!