Monday, August 08, 2011

ஜன்னலோர பயணம் ...


காற்றே காதலனாய் வருட ..
முகத்தில் விழும் ஒற்றை 
முடியை சரிசெய்ய தோன்றாமலே ...!
பின்னோக்கி செல்லும் மரங்களை 
ரசித்து கொண்டே ....
சூரியனின் மாறும் வர்ணங்களை ..
மறைக்கும் ஒற்றை பறவையை 
திட்டி கொண்டே ...
தூரத்தில் தென்படும் மின்கம்பி 
வானில் கீறலோ என தோன்ற ...
தனிமையும் இனிமையானது 
ஜனலோர பயணத்தில் ....!!!!!!!
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!