Monday, August 08, 2011

கேள்வி .???

தனிமையும் பிடிக்குதே ..!!!!

உன் நினைவுகள் என்னோடே 
பயணிக்குதே ...
எந்த தொந்தரவும் 
இன்றி ...

அமாம் ஒரு கேள்வி ...

உன்னை நேசிக்கிறேனா ?
இல்லை தனிமையை  நேசிக்கிறேனா.?

Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!