Thursday, August 11, 2011

கண்களிலே ..

சுற்றி இருக்கும் அனைவரும் ...
நாம் பேசவில்லை என்று 
நினைத்து கொள்கிறார்கள் ..!!!!

கண்களாலே கவிதையில் 
பேசியது யாருக்கு தெரியும் 
நம்மை தவிர ..!!!





Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!