அன்பிற்கு அர்த்தம் ..
அகராதியில் தேடினேன் ...!!!
விடையாக நீயே கிடைத்தாய் ..
புரியாததால் சிரித்தேன் அன்று ...!!!
புரிந்ததால் ரசிக்கிறேன் ...
அதே சிரிப்போடு இன்று ..!!!
அன்று அகராதியோடு ...
தேடினாய் ..
அதான் சிரித்தாய்..!!!
அதை தான் தவிடுபொடியாக்கி
விட்டேனே ...
என் அன்பில்
அதான் ரசிக்கிறாய் ..!!!!!