Monday, August 08, 2011

வர்ணனை...


வர்ணிக்க வார்த்தையே இல்லை ...

என் கவிதைகளை 
வசிக்கும் பொழுது...
உன் குருஞ்சிரிப்பே !
சொல்லிவிடும் எவ்ளோ 
ரசிக்கிறாய் என்பதை ....

ரசிப்பதே பெரிய 
வர்ணனை இல்லையா ..??????


Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!