Monday, August 08, 2011

கவிதையில் ஓர் உரையாடல் ...

நீ என்னோடு இருக்கும் 
நேரத்தை விட...
உன் நினைவுகளே
அதிக நேரம் இருக்கிறது ..!!!

அதனால் தான் 
 உன்னை விட ...
உன் நினைவுகளையே ..
மிகவும் பிடித்திருகிறது ..!!!
உன் அறியாமையை நினைத்து 
பரிதாப படவா ???
இல்லை சிரிக்கவா ???

கவிஞனை விட்டுவிட்டு 
கவிதையை நேசிக்கிறேன் 
என்கிறாயே ......????

கவிஞன் பேசுவதை விட...
கவிதை அழகாக பேசுதே ..!!!
அதான் கவிதையை..
அதிகமாக நேசிக்கிறேன்..!

ஆனால் ....

அதை படைத்த கவிஞனை
ரகசியமாக ...
அதனினும் மேலாக
நேசிக்கிறேனே ....!!!!





Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!