Wednesday, August 10, 2011

உனக்காக ...

எனக்கு பிடிக்கும் 
என்பதால் ......

உனக்கு பிடிக்காததையும்
பிடித்ததை போல் செய்யும் ....

உன்னை நான் ...
மறக்கவும் நினைக்கவில்லை 
நினைக்கவும் மறக்கவில்லை...

நிஜத்தை தொடரும் 
நிழலை போல்...

இந்த பந்த பாசத்தை 
என்றும் வேண்டுகிறேன் ...

உன் அன்பிற்க்காகவே ..!!!!

எனக்கு பிடிக்காததை ...
பிடிப்பதை விட ...!!

உன்னை ரொம்ப பிடிக்குமே ..!!!
அதனால் தான் ...
பிடிக்காததையும் பிடிக்கிறது..!!





Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!