Saturday, March 31, 2012

என்னை...


அம்மாவாசை அன்று ...
வானத்தை அண்ணாந்து பார்த்து ...
விண்மீன்களை 
எண்ணி எண்ணி திகைத்து கொண்டு 

பௌர்ணமி அன்று ...
எங்கே சென்றாய் ..?
என்று நிலவை சாடுவது போல் ...

நீ என்னை விட்டு 
விலகி சென்று விட்டாய் 
என்று மன்றாடுகிறேன் ...!!!
மன்னித்து விடு அன்பே ...

Friday, March 23, 2012

ஆயுதம் ...


என் 
கரைந்திடும் நிமிடங்களை 
நீ கொலை செய்ய வேண்டும் 
உன் காதல் ஆயுதத்தால் ...

உன் 
இறந்திடும் நொடிகளை 
நான் உயிர்பிக்க வேண்டும் 
என் காதல் ஆயுதத்தால் ...



Friday, March 16, 2012

உறவு ...


நாட்கள் வெறுமையை உணர்த்த 
விரும்பிய பொழுது ....
அதை உடைக்கவே 
நம் உறவு மலர்ந்தது ...
நிமிடங்களை கூட 
அர்த்தபடுத்த .... !!!!



Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!