Wednesday, May 15, 2013

பிம்பம் ...


எதிர்பார்ப்புகள் இன்றி நேசிக்கவும் 
எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கவும் ... 

அறியாமல் தவறிளைப்பதும் 
அறிந்தே மௌனங்களை மொழிபெயர்ப்பதும் ...

தெரியாமல் காயபடுத்துவதும் 
தெரிந்தே கால்கள் பிடிப்பதும் ...

என்னை மறந்து இத்தனை அழகாய் 
மாறி போன என் பிம்பம் ...
உன்னால் ...!!!
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!