Friday, May 31, 2013

பேனாவில் ...


செதுக்கிய வாழ்க்கை 
புதைந்த கனவுகள் ...

துளிர்ந்த பிடிக்காதவை 
தளர்ந்த பிடிப்புகள் ...

வெகு நாட்களுக்கு பின் 
திருத்த இயலா பேனாவில் 
எழுதிய கவிதை ...!!!
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!