Wednesday, July 31, 2013

சந்தோசமாக ...


என் கண்ணீர் வறண்டுவிட்டால் 
சந்தோசமாக இருக்கும் ...

நான் அழுகின்றேன் என்று 
யாருக்கும் தெரியாதில்லையா ...!!!

Thursday, July 04, 2013

தேடுகிறேன் ...


கதைத்து கொண்டே இருக்கும் 
என்னை நானே தொலைத்து ...

உன்னில் தேடுகிறேன் ...
மௌனமாகவே ...!!!

Tuesday, July 02, 2013

உலகம் ...


திட்டும் தந்தை ...
அதட்டும் அண்ணன் ...

அறிவுறுத்தும் ஆசான் ...
தோள் சாய தோழன் ...

இன்னும் நிறையவே ...
நிரம்பி வழியும் ...
அன்பு உலகம் ...!!!

Specially dedicated to Ahamed Meeran ... :-)

Monday, July 01, 2013

நீ ... நினைவுகள் ...


பின் இரவு இசையில் 
நிரம்பி வழியும் ...
ஒருவித அமைதி 
நீ ...


விட்டு விட்டு தூறும் ...
சாரலின் வெள்ளம் ...
உந்தன் நினைவுகள் ...!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!