Sunday, August 25, 2013

நினைவு...


நினைவு காடுகளில் ...
தொலைவதை விட ...

அவை நிகழ்ந்த உலகிலையே 
தொலைய வேண்டும் ... !!!

Saturday, August 24, 2013

கால்த்தடங்கள் ...


வாழ்க்கை கடற்கரையில் ...
நம் இருவர் கால்த்தடங்கள் ...
ஒன்றாகவே வரையப்பட வேண்டும் ....

என் கஷ்டங்களில்
நீ என்னை சுமப்பதாலும்...

உன் கஷ்டங்களில் 
நான் உன்னை சுமப்பதால் மட்டுமே ...

ஒற்றை கால்த்தடங்கள் வேண்டும் ...!!!

Wednesday, August 14, 2013

Friendship day dedication from my bestie... :-)



காற்றை ஊடகமாக்கி ...
என் அன்பை பரிசாக 
தொடுத்திருக்கிறேன் ...

தாண்டி செல்லும் முன் ...

உன் அன்பை ...
தடுத்து பெற்றுக்கொள்ள சொல் ...
தோழியே ...!!!

Monday, August 12, 2013

என்னோடே...


அமைதியான ஆழ் கடலை போல் 
என்னை விட்டு வெகு தூரத்தில் 
இருப்பதை விட ...

எப்பொழுதும் ஆர்ப்பரிக்கும் 
கடற்கரை அலைகளாக ...
என்னோடே இருந்து விடு ...!!!
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!