Saturday, August 24, 2013

கால்த்தடங்கள் ...


வாழ்க்கை கடற்கரையில் ...
நம் இருவர் கால்த்தடங்கள் ...
ஒன்றாகவே வரையப்பட வேண்டும் ....

என் கஷ்டங்களில்
நீ என்னை சுமப்பதாலும்...

உன் கஷ்டங்களில் 
நான் உன்னை சுமப்பதால் மட்டுமே ...

ஒற்றை கால்த்தடங்கள் வேண்டும் ...!!!
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!